Connect with us

Raj News Tamil

ஓடிடியில் உலக அளவில் சாதனை படைக்கும் மாமன்னன்..!

சினிமா

ஓடிடியில் உலக அளவில் சாதனை படைக்கும் மாமன்னன்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, பஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடித்த மாமன்னன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் பட்ஜெட்டே 35 கோடி ரூபாய் தானாம். ஆனால் இதுவரை சுமார் 62 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாம்.

இந்நிலையில், கடந்த ஜூலை 27-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடியில் வெளியான நாளிலிருந்தே இந்திய அளவில் இப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் உலகளவில் 9-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்து வருகிறது.

இதனை, ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து மாரி செல்வராஜ் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

More in சினிமா

To Top