Connect with us

Raj News Tamil

தளபதி 68ல் சூப்பர்ஸ்டார் பட்டம்..?

சினிமா

தளபதி 68ல் சூப்பர்ஸ்டார் பட்டம்..?

கஸ்டடி படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் தளபதி68 ஐ இயக்கவுள்ளார் வெங்கட்பிரபு . லியோ படம் வெளியாகும் போது தான் தளபதி68ன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இயக்குனர் வெங்கட்பிரபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தளபதி68 இல், சூப்பர்ஸ்டார் விஜய் என்று பெயர் போடுவீர்களா? என்று நிரூபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், தளபதி விஜய் என்று தான் போடுவோம். இப்படி போட்டால் தான் விஜய் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்த படம் ஜாலியான படம் என்றும், அரசியல் சார்ந்தது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

More in சினிமா

To Top