Connect with us

Raj News Tamil

“தனுஷ் எனக்கு போன் பண்ணவே மாட்டாரு” – வருத்தமாக சொன்ன தமன்னா!

சினிமா

“தனுஷ் எனக்கு போன் பண்ணவே மாட்டாரு” – வருத்தமாக சொன்ன தமன்னா!

ஜெயிலர் படத்தை புரமோஷன் செய்வதற்காக, நடிகை தமன்னா, பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனுஷை பார்த்தால், நீங்கள் என்ன கேட்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், மும்பைக்கு வந்தால், தனுஷை செல்போனில் அழைக்க சொல்வேன்.

ஆனால், அவர் ஒருமுறை கூட, கால் பண்ணியதே கிடையாது. எனவே, தனுஷை சந்தித்தால், ஏன் Call பண்ணமாட்றீங்க என்று கேட்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

More in சினிமா

To Top