Connect with us

Raj News Tamil

விஜயின் படம் தோல்வி-னு எனக்கு அப்பவே தெரியும் – தமன்னா அதிரடி

சினிமா

விஜயின் படம் தோல்வி-னு எனக்கு அப்பவே தெரியும் – தமன்னா அதிரடி

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷனுக்காக, பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், நீங்கள் நடித்த சுமாரான திரைப்படம் எது என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், விஜயின் சுறா திரைப்படம் தான் என்று தெரிவித்தார். மேலும், இந்த திரைப்படம் எடுக்கும்போதே, அது தோல்வி அடையும் என்று தனக்கு தெரியும் என்றும் அவர் கூறினார்.

தமன்னாவின் இந்த அதிரடி கருத்து, விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

More in சினிமா

To Top