Connect with us
Raj News Tamil

Raj News Tamil

தல-ன கெத்து – அஜித்தை புகழ்ந்து தள்ளிய விஜயின் மகன்..!

சினிமா

தல-ன கெத்து – அஜித்தை புகழ்ந்து தள்ளிய விஜயின் மகன்..!

ஹீரோவாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையில் உள்ளாராம் சஞ்சய் விஜய். இதற்காக இவர் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரனிடம் கதை ஒன்றை கூறியுள்ளார். இந்த ப்ராஜெக்ட் விரைவில் தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சஞ்சய் கூறிய பதில், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, அஜித்தைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு ‘கெத்து’ என்று பதிலளித்துள்ளார் சஞ்சய்.

இதையடுத்து, பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு, விஜய் சேதுபதி மற்றும் அஜித் பெயரை கூறியிருக்கிறார்.
சஞ்சயின் புதிய ப்ரொஜெக்ட்க்கு, அஜித் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top