Connect with us

Raj News Tamil

சும்மாவே தளபதி ஆடுவாரு… இப்போ கேக்கவா வேணும்..!

சினிமா

சும்மாவே தளபதி ஆடுவாரு… இப்போ கேக்கவா வேணும்..!

லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். பெயரிடப்படாத இந்த படத்தை தளபதி68 என்றே இதுவரை கூறிவருகின்றனர். லியோ படம் வெளிவருவதற்கு முன்பே இந்த படம் விஜய் ரசிகர்களிடையே ஹைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய போது தளபதி68 குறித்து அப்டேட் ஒன்றை கூறியுள்ளார். அதாவது இந்த படத்தின் முதல் பாடல், தர லோக்கல் குத்து பாடலாக இருக்கும் என கூறியுள்ளார்.

இதனை கேட்ட விஜய் ரசிகர்கள், குத்து பாட்டுன்னாவே எங்க தளபதி சும்மா விட மாட்டாரு, தர லோக்கலானா பாட்டுனா எப்படி இருக்கும்னு யோசித்து பாருங்கள் என்று கமெண்ட் பதிவிடுவருகின்றனர்.

More in சினிமா

To Top