Connect with us

Raj News Tamil

தளபதி 67 குறித்து செம அப்டேட் வெளியீடு!

சினிமா

தளபதி 67 குறித்து செம அப்டேட் வெளியீடு!

வாரிசு படத்திற்கு பிறகு, தளபதி 67 படத்தில் விஜய் நடிக்க உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தின் மீது, ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில், இந்த படம் தொடர்பான சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, விக்ரம் படத்தில் இருந்த LCU, தளபதி 67 படத்திலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, விக்ரம் படத்தின் இறுதியில், கைதி படத்தில் இருந்த சில கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கும். அதேபோல், தளபதி 67 படத்திலும் சில கதாபாத்திரங்கள் இருக்கும் என சொல்லப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top