Connect with us

Raj News Tamil

தளபதி 68 படத்தில் இத்தனை ஹீரோக்களா? இணையும் 4 முக்கிய நடிகர்கள்!

சினிமா

தளபதி 68 படத்தில் இத்தனை ஹீரோக்களா? இணையும் 4 முக்கிய நடிகர்கள்!

லியோ படத்திற்கு பிறகு, வெங்கட் பிரபு இயக்கும் புதிய திரைப்படத்தில், தளபதி விஜய் நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தின் புஜை நேற்று போடப்பட்டது. இந்நிலையில், இப்படத்தில், 4 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அந்த தகவலின்படி, இப்படத்தில், நடிகர்கள், மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம் ஆகியோர் நடிக்க இருப்பதாக, கூறப்படுகிறது. இந்த தகவல், பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

More in சினிமா

To Top