Connect with us
Raj News Tamil

Raj News Tamil

தளபதி68ல் முதல் பாட்டு ஓவர் – யாரெல்லாம் ஆடி இருக்காங்க தெரியுமா?

சினிமா

தளபதி68ல் முதல் பாட்டு ஓவர் – யாரெல்லாம் ஆடி இருக்காங்க தெரியுமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி68 ன் முதல் காட்சியே பாடல் காட்சி தான் என்று தகவல் வெளியாகின.

இந்நிலையில் இந்த பாடல் குறித்து சுவரஸ்யமான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, படத்தின் ஓப்பனிங் பாடலான இந்த பாடலில், விஜயுடன் சேர்ந்து பிரபுதேவாவும் பிரசாந்த்தும் நடனமாடியுள்ளதாகவும், ராஜு சுந்தரம் தான் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த பாடல் ஃபிரன்ட்ஷிப் சம்மந்தமானது என்றும் சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து, படத்தின் அடுத்த ஷெட்யூலும் விரைவில் சென்னையில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More in சினிமா

To Top