Connect with us

Raj News Tamil

நாளை வெளியாகும் தளபதி68 அப்டேட் -வெங்கட்பிரபுவின் புதிய அறிவிப்பு..!

சினிமா

நாளை வெளியாகும் தளபதி68 அப்டேட் -வெங்கட்பிரபுவின் புதிய அறிவிப்பு..!

விஜய்யின் 68வது படத்தை யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, வெங்கட் பிரபு இயக்குவார் என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் மே மாதம் 21ஆம் தேதி ஒரு வீடியோ மூலம் வெளியிட்டது.

இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும்’ என்ற காப்ஷனுடன் கூடிய போஸ்ட்டரை பதிவிட்டுள்ளார். இது பெரும்பாலும் தளபதி 68ஐ பற்றிய அப்டேட்டாகதான் இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் சொல்லிவருகின்றனர்.

மேலும், நாளை தளபதி68 ஹாஷ்டாக்தான் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top