Connect with us

Raj News Tamil

விஜயால் பலத்த அடிவாங்கிய விக்ரம்!

சினிமா

விஜயால் பலத்த அடிவாங்கிய விக்ரம்!

விக்ரம் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படத்தின் டிரைலர் கடந்த 1-ஆம் தேதி அன்று, Youtube பக்கத்தில் வெளியானது.

டிரைலர் மிக அருமையாக இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் குறைவான வரவேற்பே கிடைத்தது. அதற்கு காரணம் என்னவென்றால், அந்த சமயத்தில் தான், விஜயின் லியோ படத்தின் வெற்றி விழா நடந்தது.

இணையம் முழுவதும், அந்த வெற்றி விழா தொடர்பான பேச்சு தான் இருந்தது. இதனால், இப்படத்தின் டிரைலர் மீது, ரசிகர்களின் கவனம் செல்லவில்லை.

1-ஆம் தேதி டிரைலரை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று படக்குழுவினர் தடுத்தும், விக்ரம் தான் வலுக்கட்டாயமாக டிரைலரை ரிலீஸ் செய்ய வைத்தார் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top