சினிமா
தங்கலான் படம் எப்போது வெளியாகும்..?? வெளியான புது தகவல்
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் தங்கலான். ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இந்தப் படப்பிடிப்பின்போது நடிகர் விக்ரமிற்கு காயம் ஏற்பட்டது. காயத்திலிருந்து குணமடைந்துள்ள விக்ரம் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
ஜூலை முதல் வார இறுதியில் படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
You must be logged in to post a comment Login