Connect with us

Raj News Tamil

OTT யில் வெளியாகிறதா தி லெஜண்ட் ? – அண்ணாச்சி கொடுத்த அப்டேட்

சினிமா

OTT யில் வெளியாகிறதா தி லெஜண்ட் ? – அண்ணாச்சி கொடுத்த அப்டேட்

ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘தி லெஜெண்ட்’. இதில் ராய் லட்சுமி, இந்தி நடிகை ஊர்வசி ரயதுலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பெரும் பொருட்செலவில் பல திரையரங்குகளில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படம் ஓடிடியில் வெளியாகாது என லெஜெண்ட் சரவணன் முன்னர் கூறியிருந்தார்.

இந்நிலையில் புத்தாண்டான இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் ‘நீங்கள் அனைவரும் காணும் வகையில் ‘தி லெஜண்ட்’ விரைவில்…” என கூறியுள்ளார். ஆனால் ஓடிடி தளம், தேதி ஆகியவற்றை அவர் பகிரவில்லை.

Continue Reading
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top