Connect with us

Raj News Tamil

துப்பறிவாளன் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது?

சினிமா

துப்பறிவாளன் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது?

மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு அன்று வெளியான திரைப்படம் துப்பறிவாளன்.

பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், 2-ஆம் பாகமாக உருவாக இருப்பதாக, கடந்த 2019-ஆம் ஆண்டு அன்று அறிவிக்கப்பட்டது.

சில பிரச்சனைகளின் காரணமாக, மிஷ்கின் அப்படத்தில் இருந்து விலகி, விஷாலே படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால், இப்போது வரை, இப்படத்தின் ஷூட்டிங் கூட தொடங்கப்படாமலே இருந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது படத்தின் ஷூட்டிங் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாம்.

More in சினிமா

To Top