Connect with us

Raj News Tamil

பா.ரஞ்சித்துக்கு போட்டியாக வெற்றிமாறன்? ட்விட்டரில் மோதும் ரசிகர்கள்!

சினிமா

பா.ரஞ்சித்துக்கு போட்டியாக வெற்றிமாறன்? ட்விட்டரில் மோதும் ரசிகர்கள்!

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வடசென்னை. இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து கிடக்கின்றனர்.

இந்நிலையில், சார்பட்ட பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாக, நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள், சார்பட்ட 2-வை பா.ரஞ்சித் தொடங்கியது போல், வடசென்னை 2-ஆம் பாகமும் தொடங்க வேண்டும் என்று ரசிகர்கள் ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

ரசிகர்களின் பேராவலை அறிந்து, வடசென்னை 2-ஆம் பாகத்திற்கான அறிவிப்பை, வெற்றிமாறன் வெளியிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top