Connect with us

Raj News Tamil

வடிவேலுவின் தாயார் உயிரிழப்பு

சினிமா

வடிவேலுவின் தாயார் உயிரிழப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் வடிவேலு. இவரது தாயார் சரோஜினி என்கிற பாப்பா-வுக்கு 83 வயதாகிறது. மதுரை மாவட்டம் விரகனூரில் வசித்து வரும் இவருக்கு, கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு இருந்து வந்தது.

இந்நிலையில், மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இந்த தகவல் அறிந்த பல்வேறு சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும், அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top