Connect with us

Raj News Tamil

மோசமான வில்லியுடன் கூட்டணி சேரும் தனுஷ்! ராயன் பட முக்கிய அப்டேட்!

சினிமா

மோசமான வில்லியுடன் கூட்டணி சேரும் தனுஷ்! ராயன் பட முக்கிய அப்டேட்!

தனுஷ் தனது 50-வது படத்தை மும்மரமாக இயக்கி வருகிறார். வடசென்னையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு, ராயன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார், முக்கிய வேடத்தில் நடித்து வருகிறாராம்.

இவரும், தனுஷ்-ம், மாரி 2 படத்தில், கடந்த 5 வருடங்களுக்கு முன்பு, ஒன்றாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top