Connect with us

Raj News Tamil

ரூ.100 கோடி வசூலை எட்டும் வாத்தி..? உற்சாகத்தில் படக்குழு..!

சினிமா

ரூ.100 கோடி வசூலை எட்டும் வாத்தி..? உற்சாகத்தில் படக்குழு..!

தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை தொடர்ந்து, வெளியான திரைப்படம் வாத்தி. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான இப்படத்தை, வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். உலகம் முழுவதும் சுமார் 700 திரையறங்குகளில் வெளியான வாத்தி திரைப்படம், வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 10-நாட்களின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி தமிழில் ரூ.80 கோடியும், தெலுங்கில் ரூ.30 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் பின்வரும் நாட்களில் வாத்தி ரூ.100 கோடி வசூலை கடந்து விடும் என தெரிகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top