Connect with us

Raj News Tamil

தனுஷ், கார்த்தியுடன் மோதும் சிவகார்த்திகேயன்..!

சினிமா

தனுஷ், கார்த்தியுடன் மோதும் சிவகார்த்திகேயன்..!

ப்ரின்ஸ் படத்தின் தோல்வியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் அயலான். ஏற்கனவே கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் அறிவிப்பு, பல்வேறு பிரச்சனைகளை கடந்து, தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் அயலான் படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வரும் தீபாவளி பண்டிகையன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதே போன்று தனிஷின் கேப்டன் மில்லர் திரைப்படமும், கார்த்தியின் ஜப்பான் திரைப்படமும் அதே நாளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே இந்த மூன்று முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இடையே கடும் மோதல் இருக்கும் என்று திரை விமர்சகர்களிடையே பேசப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top