Connect with us

Raj News Tamil

விஜய் ரசிகர்களை கலாய்த்த இயக்குநர் வெங்கட் பிரபு!

சினிமா

விஜய் ரசிகர்களை கலாய்த்த இயக்குநர் வெங்கட் பிரபு!

லியோ படத்திற்கு பிறகு, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில், விஜய் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பின்னணி பணிகள், தற்போது மும்மரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு, விஜய் ரசிகர்களை கலாய்த்து, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, தளபதி 68 படத்தின் அப்டேட்டை, வெங்கட் பிரபுவிடம், விஜய் ரசிகர்கள் தினமும் கேட்டு வருகின்றனர்.

இதனால் பொறுமை இழந்த அவர், இன்று விடுமுறை என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது.

More in சினிமா

To Top