Connect with us

Raj News Tamil

தளபதி 68 அப்டேட் எப்போது? – வெங்கட் பிரபு போட்ட ட்வீட் வைரல்!

சினிமா

தளபதி 68 அப்டேட் எப்போது? – வெங்கட் பிரபு போட்ட ட்வீட் வைரல்!

தளபதி விஜய் தற்போது லியோ திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படம், பெரும் வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, வெங்கட் பிரபு இயக்க உள்ள புதிய திரைப்படத்தில், விஜய் நடிக்க உள்ளார்.

இப்படத்தின் பின்னணி பணிகள், தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதற்கிடையே, விஜயின் ரசிகர் ஒருவர்,தளபதி 68 படத்தின் அப்டேட் வேண்டும் என்று, ட்விட்டர் பக்கத்தில் வெங்கட் பிரபுவை டேக் செய்து, கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள அவர், விரைவில் என்று கூறியுள்ளார். இந்த பதிவு, விஜய் ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

More in சினிமா

To Top