Connect with us

Raj News Tamil

தெலுங்கு சூப்பர் ஸ்டார் உடன் கூட்டணி சேரும் வெற்றிமாறன்!

சினிமா

தெலுங்கு சூப்பர் ஸ்டார் உடன் கூட்டணி சேரும் வெற்றிமாறன்!

சூரி மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தை முடித்துவிட்டு, பிரபல தெலுங்கு நடிகர் ஜுனியர் NTR-ஐ வைத்து, புதிய படம் ஒன்றை வெற்றிமாறன் இயக்க உள்ளார். இரண்டு பாகங்களாக இந்த திரைப்படம் உருவாக உள்ளதாம்.

முதல் பாகத்தில் ஜுனியர் என்.டி.ஆர் ஹீரோவாகவும், இரண்டாம் பாகத்தில் தனுஷ் ஹீரோவாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரசிகர்கள், வெற்றிமாறன் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அதனை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top