Connect with us

Raj News Tamil

அஜித்தின் அடுத்த 3 இயக்குநர்கள் இவர்களா? எகிறும் எதிர்பார்ப்பு!

சினிமா

அஜித்தின் அடுத்த 3 இயக்குநர்கள் இவர்களா? எகிறும் எதிர்பார்ப்பு!

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்த திரைப்படம், பயங்கர ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வருகிறது.

இந்த படத்திற்கு பிறகு, எந்த இயக்குநருடன் அஜித் இணைவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகி, ரசிகர்களை இன்ப அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதாவது, நடிகர் அஜித், அடுத்ததாக, வெற்றிமாறன், ஆதிக் ரவிச்சந்திரன், விஷ்னு வர்தன் ஆகிய 3 இயக்குநர்களுடன் தொடர்ச்சியாக கூட்டணி வைக்க உள்ளாராம்.

இந்த 3 இயக்குநர்களும், ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து, செம ஃபார்மில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top