Connect with us

Raj News Tamil

விடாமுயற்சிக்கு தாமதம் ஆவதற்கு கமல் காரணமா? புது கதையா இருக்கே!

சினிமா

விடாமுயற்சிக்கு தாமதம் ஆவதற்கு கமல் காரணமா? புது கதையா இருக்கே!

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் ஷீட்டிங் தாமதம் ஆவதற்கு, நடிகர் கமல் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. அதாவது, இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் லிஸ்டை, இயக்குநர் தயார் செய்துவிட்டாராம்.

இந்த லிஸ்டை, லைகா குழுவினர் பார்த்து ஓகே சொல்லிவிட்டால், ஷீட்டிங் தொடங்கிவிடுமாம்.

ஆனால், லைகா குழுவினர், இந்தியன் 2-வின் கிராபிக்ஸ் பணிகளால், அமெரிக்காவில் பிசியாக இருக்கிறார்களாம். இதனால் தான், தற்போது விடாமுயற்சி ஷீட்டிங் தொடங்க தாமதம் ஆகிறதாம்.

More in சினிமா

To Top