Connect with us

Raj News Tamil

மீண்டும் அஜித்துடன் இணையும் விஜய் பட நாயகி..?

சினிமா

மீண்டும் அஜித்துடன் இணையும் விஜய் பட நாயகி..?

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ஏகே 62. இந்த படத்தின் நாயகிகளாக த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஆகியோர் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் இவை ஏதும் உறுதி செய்யப்படவில்லை.

ஆகவே தற்போது வந்த தகவலின் படி, ஏகே 62 படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் நடிப்பார் என்றும், இதற்காக இவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான விவேகம் படத்தில், அஜித்துக்கு ஜோடியாக காஜல் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top