Connect with us

Raj News Tamil

“எனக்கு திருமணம் எப்போது?” – விஷாலின் அதிரடி ட்வீட்!

சினிமா

“எனக்கு திருமணம் எப்போது?” – விஷாலின் அதிரடி ட்வீட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால். இவர், நடிகை லட்சுமி மேனனை காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாகவும், சமீபத்தில் தகவல் பரவி வந்தது.

இந்த தகவலுக்கு விளக்கம் அளித்து, நடிகர் விஷால் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், தனக்கும், லட்சுமி மேனனுக்கு திருமணம் என்பது வதந்தி என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு எப்போது திருமணம் நடக்கும் என்பதை, விரைவில் அறிவிப்பேன் என்றும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top