Connect with us

Raj News Tamil

விஷ்னு விஷாலுக்கு உதவி செய்த அஜித்!

சினிமா

விஷ்னு விஷாலுக்கு உதவி செய்த அஜித்!

கனமழையின் காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில், வெள்ளநீர் சூழ்ந்துக் கொண்டது.

இவ்வாறு சூழ்ந்துக் கொண்ட வெள்ளநீரில், தான் சிக்கியிருப்பதாக, நடிகர் விஷ்னு விஷால், ட்விட்டரில் கூறியிருந்தார்.

இதையடுத்து, தீயணைப்புத்துறையினர், அவரை மீட்டனர். இந்நிலையில், நடிகர் விஷ்னு விஷால், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எப்போதும் உதவும் குணம் கொண்ட நடிகர் அஜித், எங்களை காப்பாற்றினார் என்றும், எங்களது போக்குவரத்து செலவுக்கு, ஏற்பாடு செய்துக் கொடுத்தார் என்றும், கூறினார். இந்த பதிவு, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top