Connect with us

Raj News Tamil

யார் அந்த பெயிண்டர் கோவாலு? – உண்மையை உடைத்த வடிவேலு

சினிமா

யார் அந்த பெயிண்டர் கோவாலு? – உண்மையை உடைத்த வடிவேலு

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று இந்த படம் வெளியாகவுள்ளது.

முதல் பாகத்தில், கோபால் என்ற பெயரை வைத்து வடிவேலு செய்த காமெடி அனைவரையும் கவர்ந்திருந்தது. இந்நிலையில் சந்திரமுகி2 வின் இசைவெளியீட்டு விழாவில் பெயின்டர் கோபால் கதாபாத்திரத்தை பற்றி அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு பெயின்டர் கோபாலு இந்த படத்தில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பெயிண்டர் கோவாலுவின் ரசிகர்கள் அவரை திரையில் பார்க்க ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

More in சினிமா

To Top