Connect with us
Raj News Tamil

Raj News Tamil

சென்னையில் பரவலாக மழை!

தமிழகம்

சென்னையில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் கோயம்பேடு, கீழ்ப்பாக்கம், வளசரவாக்கம், அமைந்தகரை, போரூர், ஈக்காட்டுத்தாங்கல், கே.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதுபோன்று சென்னை புறநகர் பகுதிகளான மதுரவாயல், பூந்தமல்லி, வானகரம், அம்பத்தூர், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

நேற்று சென்னை வானிலை மையம் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது.

More in தமிழகம்

To Top