Connect with us

Raj News Tamil

“தமிழில் தான் பேசுவேன்” – இந்தி மேடையில் அதிரடி காட்டிய யோகிபாபு!

சினிமா

“தமிழில் தான் பேசுவேன்” – இந்தி மேடையில் அதிரடி காட்டிய யோகிபாபு!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் படத்தில், முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற ஜவான் இசை வெளியீட்டு விழாவில், யோகிபாபு கலந்துக் கொண்டு, ரசிகர்களிடம் உரையாற்றினார்.

அப்போது, அங்கிருந்த தொகுப்பாளர் யோகிபாபுவிடம் ஹிந்தியில் பேசினார். இதற்கு, நான் என் மொழியிலேயே பேசிக்கொள்கிறேன் அந்த தொகுப்பாளரை கலாய்த்தார். இதுதொடர்பான வீடியோ, தமிழ் ஆதரவாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

More in சினிமா

To Top