Connect with us

Raj News Tamil

ஜெயிலர் குறித்து மனம் திறந்த யோகிபாபு !

சினிமா

ஜெயிலர் குறித்து மனம் திறந்த யோகிபாபு !

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ,சூப்பர் ஸ்டார் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ஜெயிலர் .இத்திரைப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது .மேலும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படத்தின் எதிரிப்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது.
இதுகுறித்து ,யோகிபாபு பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது தர்பார் படத்தில் ரஜினி சாருடன் சில காமெடிகள் மட்டுமே இருக்கும். ஆனால் ஜெயிலரில் படம் முழுக்க காமெடி இருக்கும். ரஜினி சாரும் அந்த காமெடி காட்சிகளில் மிக எதார்த்தமாக நடித்துள்ளார் என்று பகிர்ந்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top