Connect with us

Raj News Tamil

நோயாளியுடன் உடலுறவு செய்த நர்ஸ்…இறுதியில் நோயாளிக்கு நேர்ந்த பரிதாபம்..!!

உலகம்

நோயாளியுடன் உடலுறவு செய்த நர்ஸ்…இறுதியில் நோயாளிக்கு நேர்ந்த பரிதாபம்..!!

இங்கிலாந்து நாட்டின் வேல்ஸ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பெனலோப் வில்லியம்ஸ்( வயது 42) என்பவர் நர்சாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் பின்புறம் உள்ள கார் ஷெட்டில் ஒரு காரில் நோயாளி ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். அப்போது நோயாளி உயிரிழந்தார்.

இதையடுத்து நர்ஸ் பெனலோப் வில்லியம்ஸ் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். பெனலோப் வில்லியம்ஸ் அந்த நோயாளியுடன் பாலியல் உறவில் இருக்கும்போது, அவரது இதயம் செயலிழந்து அரை நிர்வாண கோலத்தில் மாரடைப்பால் இறந்தது விசாரணையில் தெரிய வந்தது.

நர்ஸ் தொழிலுக்கு உண்டான மாண்பை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக வில்லியம்ஸ் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in உலகம்

To Top