Connect with us

Raj News Tamil

ரஜினிகாந்த் குறித்து பொதுவெளியில் பேசிய தனுஷ்! அப்படி என்ன சொன்னார்?

சினிமா

ரஜினிகாந்த் குறித்து பொதுவெளியில் பேசிய தனுஷ்! அப்படி என்ன சொன்னார்?

இசைஞானி இளையராஜா வாழ்க்கை கதை, இளையராஜா என்ற பெயரில் படமாக்கப்பட உள்ளது. தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ள இந்த திரைப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி, இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்ட தனுஷ், உருக்கமாக சில வார்த்தைகளை பேசினார்.

அதாவது, “ நான் இளையராஜாவாக நடித்தால் எப்படி இருக்கும் என்று பல நாட்கள் நினைத்து பார்த்திருக்கிறேன். இதனால், தூக்கம் இன்றி தவித்திருக்கிறேன்.” என்று கூறினார்.

மேலும், “நான் இரண்டு பேரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்பட்டேன். ஒருவர் இளையராஜா.. இன்னொருவர் ரஜினிகாந்த். ஒரு ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. இது எனக்கு மிகப்பெரிய கர்வத்தை தருகிறது” என்று கூறியுள்ளார்.

More in சினிமா

To Top