Connect with us
Raj News Tamil

Raj News Tamil

பிகினி உடையில் அதிர வைத்த கௌரி கிஷன்! 96 பட நடிகையா இது?

சினிமா

பிகினி உடையில் அதிர வைத்த கௌரி கிஷன்! 96 பட நடிகையா இது?

விஜய்சேதுபதி, த்ரிஷா ஆகியோர் நடிப்பில், கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 96.

சந்தர்ப்ப சூழ்நிலைகளால், ஒன்றிணைய முடியாத காதலர்களின் வலியை காட்டிய இந்த திரைப்படத்தில், அனைவரது நடிப்பும் சிறப்பாக இருந்தது.

குறிப்பாக, பள்ளிகால ஜானு கதாபாத்திரத்தில் நடித்திருந்த கௌரி கிஷனின் நடிப்பு, பலரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த படத்திற்கு பிறகு, விஜயின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் ஆகிய படங்களில், இவர் நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை கௌரி கிஷன், தனது இன்ஸ்டா பக்கத்தில், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பிகினி ஆடை அணிந்துக் கொண்டு, அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top