Connect with us
Raj News Tamil

Raj News Tamil

சார்பட்டா மாரியம்மாவின் உச்சகட்ட கவர்ச்சி! திணறிய ரசிகர்கள்!

சினிமா

சார்பட்டா மாரியம்மாவின் உச்சகட்ட கவர்ச்சி! திணறிய ரசிகர்கள்!

பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவாகி, பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

இந்த திரைப்படத்தில், மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரும் புகழை பெற்றவர் துஷாரா விஜயன். இவர் தற்போது, பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடற்கரையில், பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

More in சினிமா

To Top