Connect with us
Raj News Tamil

Raj News Tamil

நம்ம லாஸ்லியாவா இது? இவ்வளவு கிளாமரா?

சினிமா

நம்ம லாஸ்லியாவா இது? இவ்வளவு கிளாமரா?

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் லாஸ்லியா. அதன்பிறகு, பிரபல ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துக் கொண்டு, ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

இதையடுத்து, சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். ஆனால், அவருக்கு அந்த திரைப்படங்கள் எதுவும் கைக் கொடுக்கவில்லை.

இந்நிலையில், நடிகை லாஸ்லியா தனது சமூக வலைதளப்பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த நெட்டிசன்கள், நம்ம லாஸ்லியாவா இது? இவ்வளவு கிளாமராக போஸ் கொடுத்துள்ளாரே? என்று கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top