Connect with us
Raj News Tamil

Raj News Tamil

இனி AK 62 அப்டேட் வெறித்தனமா இருக்கும்…அஜித் போட்ட கண்டிஷன் அப்படி..!

cinema news in tamil

சினிமா

இனி AK 62 அப்டேட் வெறித்தனமா இருக்கும்…அஜித் போட்ட கண்டிஷன் அப்படி..!

எச் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அஜித் தற்போது AK 62 படத்தில் நடிக்க உள்ளார்.

அஜித்தின் AK 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென விக்னேஷ் சிவன் இப்படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித் மற்றும் லைக்கா நிறுவனத்திற்கு பிடிக்காத காரணத்தால் விக்னேஷ் சிவனை நீக்கியுள்ளனர்.

cinema news in tamil

இதையடுத்து மகிழ் திருமேனி அஜித்தின் AK62 படத்தை இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இந்த படத்திற்காக அஜித் சில கண்டிஷன்களை போட்டுள்ளாராம். அதாவது படத்தை நான்கு மாதத்திற்குள் முடிக்கவேண்டும் என்றும், படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிசெய்து படப்பிடிப்பை நடத்தவேண்டும் என்றும் அஜித் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

எனவே AK 62 படம் குறித்த அப்டேட்டுகள் வேகமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top