Connect with us
Raj News Tamil

Raj News Tamil

AK 62 படத்தின் டைட்டில் இதுதான்? இந்த டைட்டிலில் இவ்வளவு விஷயம் இருக்கா?

சினிமா

AK 62 படத்தின் டைட்டில் இதுதான்? இந்த டைட்டிலில் இவ்வளவு விஷயம் இருக்கா?

அஜித்தின் 62-வது படத்தின் அப்டேட் வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர். ஆனால், லைக்கா நிறுவனம் தரப்பில் இருந்து எந்தவொரு அறிவிப்பும், நீண்ட நாட்களாக வெளியாகவில்லை.

இதனால், ரசிகர்கள் ஏமாற்றத்துடன் இருந்து வந்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, நள்ளிரவு 12 மணிக்கு, அஜித் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது.

விடாமுயற்சி என்று இந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. வி வரிசையில் உள்ள அஜித்தின் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளது.

எனவே, இந்த திரைப்படமும், பெரும் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், அஜித்தின் இயல்பு வாழ்க்கையை மையப்படுத்தியும், இந்த டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top