Connect with us

Raj News Tamil

முதன்முறையாக மிஷ்கினுடன் இணையும் தரமான இசையமைப்பாளர்!

சினிமா

முதன்முறையாக மிஷ்கினுடன் இணையும் தரமான இசையமைப்பாளர்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் மிஷ்கின். இவர் அடுத்ததாக, நடிகர் விஜய்சேதுபதியை வைத்து, புதிய திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருப்பதாக, தெரியவந்துள்ளது.

மேலும், இந்த படத்தை, கலைப்புலி எஸ்.தானு தான் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மிஷ்கின், விஜய்சேதுபதி, ஏ.ஆர்.ரகுமான் ஆகிய 3 பேரும் முதன்முறையாக இணைவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More in சினிமா

To Top