Connect with us
Raj News Tamil

Raj News Tamil

அஜித்துக்கு வில்லனாகும் ”அரவிந்த் சாமி”..!

சினிமா

அஜித்துக்கு வில்லனாகும் ”அரவிந்த் சாமி”..!

துணிவு படத்தை தொடர்ந்து அஜித்குமார் நடிக்கவுள்ள திரைப்படம் AK-62. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, லைக்கா புரடக்‌ஷன் தயாரிக்கவுள்ளது. மேலும் இதற்கான பணிகளும் அசுர வேகத்தில் நடந்து வருகிறது.

ஏற்கனவே இப்படத்தில் நடிக்க நயந்தாரா, சந்தானம் ஒப்பந்தமான நிலையில், தற்போது அரவிந்த் சாமி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அரவிந்த் சாமி தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து, அனைவரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top