Connect with us

Raj News Tamil

அயலான் டிரைலர் எப்போது ரிலீஸ்? இந்த தேதியிலா?

சினிமா

அயலான் டிரைலர் எப்போது ரிலீஸ்? இந்த தேதியிலா?

கடந்த 2016-ஆம் ஆண்டு அன்று தொடங்கப்பட்ட திரைப்படம் தான் அயலான். பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இப்படம், தற்போது பொங்கல் தினத்தன்று, வெளியாக உள்ளது.

ரிலீஸ்-க்கு சில நாட்களே இருப்பதால், படத்தின் புரமோஷனை, இயக்குநர் ரவிக்குமாரும், நடிகர் சிவகார்த்திகேயனும் இப்போதே தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் வரும் ஜனவரி 5-ஆம் தேதி அன்று, சமூக வலைதளங்களில் வெளியாக உள்ளது.

More in சினிமா

To Top