Connect with us

Raj News Tamil

“ரொம்ப நன்றி சார்” – அசீம் செய்த பேருதவி!

சினிமா

“ரொம்ப நன்றி சார்” – அசீம் செய்த பேருதவி!

பிக்-பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் கலந்துக் கொண்டு, டைட்டில் பட்டம் வென்றவர் அசீம். இதன்மூலம், ரூபாய் 50 லட்சம் பணத்தை, பரிசுத் தொகையாகவும் பெற்றிருந்தார்.

இந்நிலையில், தனக்கு கிடைத்த பரிசுத் தொகையில் பாதி தொகையை, ஏழை எளிய மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்.

அதாவது, கொரோனா வைரசால், சில மாணவர்கள் பெற்றோர்களை இழந்து, தவித்து வந்தனர்.

அந்த மாணவர்களை தேர்வு செய்து, ரூபாய் 25 லட்சத்தை செலவழித்து, உதவித் தொகை வழங்கியுள்ளார். இதனை அறிந்த நெட்டிசன்கள், அவருக்கு பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top