Connect with us

Raj News Tamil

வாக்கு இயந்திரங்களை தவறாக பயன்படுத்த பாஜக முயற்சி – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

இந்தியா

வாக்கு இயந்திரங்களை தவறாக பயன்படுத்த பாஜக முயற்சி – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநில தலைமைச் செயலகத்துக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது ; நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி நாட்டை வகுப்புவாத பிரச்சினைகள், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவைகளில் இருந்து காப்பாற்றும். மின்னணு வாக்கு இயந்திரங்களை பாஜக தவறாக பயன்படுத்த முயற்சி செய்கிறது. அது குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

More in இந்தியா

To Top