Connect with us

Raj News Tamil

ஒரே மீமில் கார்த்தி, சூர்யாவை கலாய்த்து தள்ளிய ப்ளு சட்டை!

சினிமா

ஒரே மீமில் கார்த்தி, சூர்யாவை கலாய்த்து தள்ளிய ப்ளு சட்டை!

இயக்குநர் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனை தான், தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நாளும், அமீருக்கான ஆதரவு என்பது பெருகிக் கொண்டே செல்கிறது. ஆனால், ஞானவேல் ராஜாவுக்கான ஆதரவு என்பது, பூஜ்ஜியத்திலேயே இருந்து வருகிறது.

இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பாய்ண்ட் வரட்டும், பாய்ண்ட் வரட்டும் என்று சூர்யாவும், கார்த்தியும் வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருப்பது போல், அவர் கலாய்த்துள்ளார்.

மேலும், இதுதொடர்பான மீம்ஸ் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். இவரது இந்த பதிவு, இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top