Connect with us

Raj News Tamil

தனுஷ் ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷம்..! என்ன விஷயம் தெரியுமா?

சினிமா

தனுஷ் ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷம்..! என்ன விஷயம் தெரியுமா?

அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த திரைப்படம், தீபாவளி பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த படம் தொடர்பான முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, வரும் 28-ஆம் தேதி அன்று தனுஷின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, தனுஷ் இயக்க உள்ள D50 படத்தின் டைட்டில் போஸ்டரும், அன்று தான் வெளியாகுமாம். இந்த அறிவிப்பு, தனுஷ் ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷத்தை அளித்துள்ளது.

More in சினிமா

To Top