Connect with us

Raj News Tamil

“காசு கொடுத்து நல்ல விமர்சனம்?” – வசமாக சிக்கிய தில் ராஜு!

Trending

“காசு கொடுத்து நல்ல விமர்சனம்?” – வசமாக சிக்கிய தில் ராஜு!

விஜயின் வாரிசு திரைப்படம், கடந்த 11-ஆம் தேதி அன்று தமிழில் வெளியானது. பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்று வந்த இந்த திரைப்படம், விஜய் ரசிகர்களையே கவராமல் இருந்தது.

ஆனால், இந்த படத்தை பார்த்த தெலுங்கு ரசிகர்கள், படம் அருமையாக உள்ளது என்று கமெண்ட் பதிவிட்டு வந்தனர். இது பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்தது.

இந்நிலையில், இந்த படம் குறித்து நல்ல விமர்சனங்களை சொல்வதற்கு, தில் ராஜு பணம் அளித்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, படம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள ரசிகர்கள், அச்சு அசல் ஒரே மாதிரியான கமெண்ட்ஸ்களையே பதிவிட்டுள்ளனர். ஒரு எழுத்து கூட மாறாமல் இருப்பதை பார்க்கும்போது, இது காசு கொடுத்து போடப்பட்டு கமெண்ட்டுகள் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in Trending

To Top