Connect with us

Raj News Tamil

70 அடி உயரத்தில் சிக்கிய ரோலர் கோஸ்டர்…அந்தரத்தில் தொங்கிய சுற்றுலா பயணிகள்

உலகம்

70 அடி உயரத்தில் சிக்கிய ரோலர் கோஸ்டர்…அந்தரத்தில் தொங்கிய சுற்றுலா பயணிகள்

இங்கிலாந்து நாட்டில் எஸக்ஸ் பகுதியில் உள்ள அட்வென்சர் ஐலேண்ட் என்ற பொழுதுபோக்குப் பூங்காவில் இயந்திரப் பழுது காரணமாக ரோலர் கோஸ்டர் 70 அடி உயரத்தில் நின்றது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் அந்தரத்தில் தொங்கியபடி இருந்துள்ளனர்.

சுமார் 40 நிமிடங்கள் அந்தரத்தில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

More in உலகம்

To Top