Connect with us

Raj News Tamil

இறைவன் படத்தை இறைவன் காப்பாற்றினாரா? – முதல் நாள் வசூல்..!

சினிமா

இறைவன் படத்தை இறைவன் காப்பாற்றினாரா? – முதல் நாள் வசூல்..!

ஐ அகமது இயக்கத்தில், ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில், வெளிவந்திருக்கும் திரைப்படம் இறைவன். பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்த திரைப்படம், மிகவும் சுமாராக தான் உள்ளது என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் வசூல் குறித்து தகவல் வெளிவந்துள்ளது. முதல் நாளில் இப்படம் 2.5 கோடிக்கும் மேல் வசூலித்ததாகவும், இரண்டாம் நாளான நேற்று 2 கோடிக்கும் குறைவாகவே வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இறைவன் படத்தில் ரவியின் நடிப்பும், யுவன் சங்கர் ராஜாவின் இசையும் தான், ஒரே ஆறுதலான விஷயம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top