Connect with us

Raj News Tamil

ஜவ்வாக இழுக்கும் கமல்.. டாப் நடிகரை அணுகிய எச்.வினோத்!

சினிமா

ஜவ்வாக இழுக்கும் கமல்.. டாப் நடிகரை அணுகிய எச்.வினோத்!

சதுரங்க வேட்டை, தீரண், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் எச்.வினோத்.

இவர் அடுத்ததாக நடிகர் கமலின் 233-வது திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், நடிகர் கமல், இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருவதால், எச்.வினோத்தின் திரைப்படம் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.

இதனால், இயக்குநர் எச்.வினோத், மீண்டும் அஜித் கூட்டணியில், அல்லது கார்த்தி கூட்டணியில் திரைப்படத்தை இயக்கலாமா? என்ற ஆலோசனையில் உள்ளாராம்.

இந்த தகவல், அஜித் ரசிகர்களுக்கும், கார்த்தி ரசிகர்களுக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது.

More in சினிமா

To Top