Connect with us

Raj News Tamil

இமாலய வெற்றி பெற்ற மாமன்னன் திரைப்படம்…!

maamannan thirai vimarsanam in tamil

சினிமா

இமாலய வெற்றி பெற்ற மாமன்னன் திரைப்படம்…!

சமீபத்தில் வெளியான திரைப்படங்களிலேயே மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் மாமன்னன். தொடர்ந்து பலரது வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் வசூல் ரீதியான தகவல் அனைவரையும் ஆச்சர்யபட வைத்துள்ளது.

அதாவது இப்படம் வெளிவந்து 13 நாட்களிலேயே 60 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது. இன்றளவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் மாமன்னன் திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் பெரும் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top